tamilkurinji logo
 

கோவைக்காய் சாதம்|kovakkai sadam ,kovakkai sadam kovakkai rice receipe Kovakkai rice recipe| tindora rice | ivy gourd rice tamil samayal Kovakkai meals recipe in tamil/dondakaya meals

kovakkai,sadam,kovakkai,rice,receipe,Kovakkai,rice,recipe|,tindora,rice,|,ivy,gourd,rice,tamil,samayal,Kovakkai,meals,recipe,in,tamil/dondakaya,meals

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

First Published : Friday , 6th January 2017 07:01:55 PM
Last Updated : Friday , 6th January 2017 07:01:55 PM




கோவைக்காய் சாதம்|kovakkai sadam
,kovakkai sadam kovakkai rice receipe Kovakkai rice recipe| tindora rice | ivy gourd rice tamil samayal Kovakkai meals recipe in tamil/dondakaya meals



தேவையான பொருள்கள்

பச்சைஅரிசி  -  2 கப்
பெரிய வெங்காயம் 1
 கோவைக் காய்  -  100 கிராம்
தேங்காய்த் துருவல்  -  3 ஸ்பூன்
 மிளகாய்த் தூள்    -  2 ஸ்பூன்
 எலுமிச்சை சாறு   - 2  ஸ்பூன்
கடுகு, உளுந்து கடலைப் பருப்பு - தாளிக்க
எண்ணெய்    -  3   ஸ்பூன்
 உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள்.
குக்கரை  அடுப்பில்  வைத்து  எண்ணெய்  ஊற்றி  காய்ந்தவுடன்   கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள்.

பச்சை வாசனை   போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்து  கிளரி  4  டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அரிசியை போட்டு ஒருகொதி வந்தவுடன் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு பின் இறக்கவும்.

பின் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒரு கிளறுகிளரி சூடாக பரிமாறவும்.

சுவையான  கோவைக்காய் சாதம் ரெடி




    Tags :    
கோவைக்காய் சாதம்|kovakkai sadam
,kovakkai sadam kovakkai rice receipe Kovakkai rice recipe| tindora rice | ivy gourd rice tamil samayal Kovakkai meals recipe in tamil/dondakaya meals கோவைக்காய் சாதம்|kovakkai sadam
,kovakkai sadam kovakkai rice receipe Kovakkai rice recipe| tindora rice | ivy gourd rice tamil samayal Kovakkai meals recipe in tamil/dondakaya meals கோவைக்காய் சாதம்|kovakkai sadam
,kovakkai sadam kovakkai rice receipe Kovakkai rice recipe| tindora rice | ivy gourd rice tamil samayal Kovakkai meals recipe in tamil/dondakaya meals
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam
தேவையானவைபச்சரிசி - ஒரு கப் கத்தரிக்காய்  4மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் நெய்  - 2 ஸ்பூன்உப்பு -தேவையான அளவு.அரைக்க: தேங்காய் துருவல் -  1   ஸ்பூன்சின்ன வெங்காயம் - 6இஞ்சி - ஒரு துண்டுபூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 4தனியா 

மேலும்...

 எள் சாதம் / Ellu sadam
தேவையானவை  உதிராக வடித்த சாதம்  - 2 கப்கடுகு 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுநெய் 1  ஸ்பூன்உப்பு- தேவையான அளவு பொடிக்க: எள்   -   4  ஸ்பூன்உளுந்து 1   ஸ்பூன் காய்ந்த  மிளகாய்  -  8தேங்காய்த் துருவல்  - 2   ஸ்பூன்எண்ணெய் 2 

மேலும்...

 ஈஸி எக் ரைஸ் / easy egg rice
 தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 2 கப்முட்டை - 3எண்ணெய் - 3  ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன்மிளகு தூள்  -  2  ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்ப‌செய்முறை அரிசியை ஊற வைத்து   சிறிது உப்பு 

மேலும்...

 வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil
தேவையான பொருட்கள்வடித்த  சாதம் - 2 கப்கேரட் - 1பீன்ஸ் - 50 கிராம்குட மிளகாய் - 1முட்டைக்கோஸ் - 100 கிராம்பச்சை மிளகாய் - 2பெரிய வெங்காய் - 1இஞ்சி பூண்டு விழுது - 1பட்டை - 2கிராம்பு -

மேலும்...

 
பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in