tamilkurinji logo
 

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது -கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல்,Rose Valley scam: BJP office in Kolkata attacked after TMC leader Sudip Bandyopadhyay’s arrest

Rose,Valley,scam:,BJP,office,in,Kolkata,attacked,after,TMC,leader,Sudip,Bandyopadhyay’s,arrest


செய்திகள் >>> இந்தியா

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது -கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல்

First Published : Tuesday , 3rd January 2017 06:50:13 PM
Last Updated : Tuesday , 3rd January 2017 06:50:13 PM


திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது -கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல்,Rose Valley scam: BJP office in Kolkata attacked after TMC leader Sudip Bandyopadhyay’s arrest

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சுதீப் பந்த்யோபத்யா சிபிஐ யால் கைது செய்யப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான மூதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு அதிகமாக மோசடி செய்ததாக ரோஸ் வேலி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. நிதி நிறுவன மோசடி வழக்குகளின் கீழ் வரும் வழக்குகளில் ஒன்றாக இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


அதேபோல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறை, இந்த குழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதிலும் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.


இந்நிலையில், ரோஸ் வேலி ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்த்யோபத்யாயை சிபிஐபோலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து இன்று கொல்கத்தாவில் பாரதீய ஜனதாவின் கட்சி அலுவலகம் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து பாஜக அலுவலகத்திற்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதால் மத்திய அரசு எங்களை கடுமையாக துன்புறுத்துவதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.


முன்னதாக, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறும் போது, இந்த கைதின் மூலம், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் நாங்கள் போராட மாட்டோம் என ஆளும் பாஜக-வின் மத்திய அரசு நினைக்கிறது.

ஆனால், அவர்கள் தவறாக நினைத்துள்ளனர். எங்களது போராட்டத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம். இந்த கைது விவகாரத்தை நாங்கள் சட்டப்படி அணுகுவோம்.

பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாது. மக்களின் குரலை அவரால் ஒடுக்க முடியாது. ரூபாய் நோட்டுகள் விவகாரதிற்கு எதிராக சாலையில் இறங்கி மக்கள் போராட வேண்டும். மத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இந்திய அரசியலை பிரதமரால் புரிந்து கொள்ள முடியாது. மம்தா, பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்று கடுமையாக சாடி இருந்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது -கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல்,Rose Valley scam: BJP office in Kolkata attacked after TMC leader Sudip Bandyopadhyay’s arrest திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது -கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல்,Rose Valley scam: BJP office in Kolkata attacked after TMC leader Sudip Bandyopadhyay’s arrest திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது -கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகம் மீது தாக்குதல்,Rose Valley scam: BJP office in Kolkata attacked after TMC leader Sudip Bandyopadhyay’s arrest
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 போலீஸ் மீது மிளகாய் பொடியை தூவி கொலை குற்றவாளியை மீட்டுச் சென்ற கூட்டாளிகள்
டெல்லியில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, போலீஸார் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தி அந்த நபரை கூட்டாளிகள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஹரியாணா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். கிழக்கு

மேலும்...

 நீரவ் மோடியை போல இன்னொரு தொழிலதிபர் 5 வங்கியில் 800 கோடி மோசடி
மேலும் ஒரு தொழில் அதிபர் வங்கிகளில் ரூ.800 கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் சில அதிகாரிகள் துணையுடன் வங்கி உத்தரவாத கடிதத்தை போலியாக பெற்று சர்வதேச

மேலும்...

 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in