tamilkurinji logo
 

தக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas,Egg Poriyal-Muttai Podimas-Egg Curry Recipe-Egg Recipes

Egg,Poriyal-Muttai,Podimas-Egg,Curry,Recipe-Egg,Recipes,


தக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas

First Published : Friday , 11th March 2016 12:01:38 PM
Last Updated : Friday , 11th March 2016 12:22:56 PM


தக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas,Egg Poriyal-Muttai Podimas-Egg Curry Recipe-Egg Recipes

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
முட்டை - 2
மிளகாய் தூள் -  2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

கடுகு ,கருவேப்பிலை  - தேவையான அளவு


செய்முறை:

வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கியவுடன்      மிளகாய்தூள்    மஞ்சள்  தூள்   தேவையான அளவு  , உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்பு மசாலா வாசனை போனவுடன்  தக்களியை சேர்த்து வதக்கவும்.


தக்காளியை 2  நிமிடம்  வதக்கி விட்டு  அதனுடன் முட்டையை   உடைத்து ஊற்றவும். தக்காளி  வெங்காயம் முட்டை எல்லாம்  ஓன்று சேர்த்து நன்கு கிளரவும்.

அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.  முட்டை உதிரியாக வந்தவுடன் இறக்கவும்

சுவையான தக்காளி  முட்டை பொடிமாஸ் ரெடி   ரசம்   சாம்பாருக்கு பொருத்தமாக இருக்கும்.




தக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas,Egg Poriyal-Muttai Podimas-Egg Curry Recipe-Egg Recipes தக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas,Egg Poriyal-Muttai Podimas-Egg Curry Recipe-Egg Recipes தக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas,Egg Poriyal-Muttai Podimas-Egg Curry Recipe-Egg Recipes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முட்டை கட்லெட்| muttai cutlet
தேவைாயன பொருள்கள் .முட்டை 1  வேகவைத்த  முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1  ஸ்பூன்மிளகுத்தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய  வெங்காயம் 

மேலும்...

 செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma
தேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய  வெங்காயம் - 1நறுக்ககிய  தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு -  கால்  ஸ்பூன்கொத்தமல்லி - சிறிதளவுகருவேப்பிலை - சிறிதளவுவறுத்து அரைக்க:எண்ணேய் - 1 ஸ்பூன்தனியாதூள்  - 

மேலும்...

 உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu
தேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன்   - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் - 2 கடுகு - அரை ஸ்பூன்நெய் - 4 ஸ்பூன்மல்லிஇலை -

மேலும்...

 ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
தேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மல்லி இலை - தேவையான அளவு சோம்பு   - 1  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in