tamilkurinji logo
 

நெல்லை மட்டன் குழம்பு / nellai mutton kulambu,nellai mutton kulambu Mutton Kuzhumbhu (Tirunelveli Style Tirunelveli Mutton Kuzhambu Recipe

nellai,mutton,kulambu,Mutton,Kuzhumbhu,(Tirunelveli,Style,Tirunelveli,Mutton,Kuzhambu,Recipe


நெல்லை மட்டன் குழம்பு / nellai mutton kulambu

First Published : Monday , 18th July 2016 07:23:40 PM
Last Updated : Monday , 28th August 2017 08:48:03 PM


நெல்லை  மட்டன் குழம்பு / nellai mutton kulambu,nellai mutton kulambu Mutton Kuzhumbhu (Tirunelveli Style Tirunelveli Mutton Kuzhambu Recipe

தேவையான பொருட்கள்

மட்டன் – அரை கிலோ
சின்ன வெங்காயம்  நறுக்கியது – 20
தக்காளி  நறுக்கியது – 2
 இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
தேங்காய் துருவியது- அரை மூடி
கசகசா -  1 ஸ்பூன்
சீரகம்  -  1 ஸ்பூன்
கரம் மசாலா துாள் - 2 ஸ்பூன்
மஞ்சள்  தூள்  - அரை ஸ்பூன்
மல்லித்தூள் – 3  ஸ்பூன்
மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்


தேங்காய், கசகசா, சிரகம்  சேர்த்து   தண்ணீர் விட்டு  நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

பட்டை – சிறிது
கிராம்பு – 2
சோம்பு  - அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்   -  5 ஸ்பூன்
கடுகு  - 1 ஸ்பூன்
கருவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குக்கரில்   3 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்

பின் கழுவி வைத்துள்ள  மட்டனை  சேர்த்து சிறிது உப்பு சேர்த்து   5  நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கி அதனுடன்  இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 வதங்கியவுடன்     வெங்காயம்,   சேர்த்து  வதக்கி    மசாலா துாள்  அனைத்தையும்  சேர்த்து  5  நிமிடங்கள் வதக்கி அதனுடன்  தக்காளியும்  சேர்த்து வதக்கி  தேவையான அளவு  தண்ணீர்  சேர்த்து  மீண்டும்  சிறிதளவு உப்பு  சேர்த்து  குக்கரை   மூடி   5  விசில் விட்டு வேக வைக்கவும்.

ஸ்டீம் இறங்கியவுடன்  அரைத்த  தேங்காய் விழுது சேர்த்து மேலும்  10  நிமிடங்கள்  நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

பின்பு 1 கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை ,மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

சுவையான மணமான  மட்டன் குழம்பு ரெடி

தேங்காய்  சேர்த்திருப்பதால் காரம் குறைவாக இருந்தால்  2 ஸ்பூன்  மிளகு தூள்  சேர்த்து கொள்ளவும்.






நெல்லை  மட்டன் குழம்பு / nellai mutton kulambu,nellai mutton kulambu Mutton Kuzhumbhu (Tirunelveli Style Tirunelveli Mutton Kuzhambu Recipe நெல்லை  மட்டன் குழம்பு / nellai mutton kulambu,nellai mutton kulambu Mutton Kuzhumbhu (Tirunelveli Style Tirunelveli Mutton Kuzhambu Recipe நெல்லை  மட்டன் குழம்பு / nellai mutton kulambu,nellai mutton kulambu Mutton Kuzhumbhu (Tirunelveli Style Tirunelveli Mutton Kuzhambu Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன்   -  அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய்  - 10தனியா - 2 ஸ்பூன்  மிளகு - 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் - சிறிதளவுகசகசா - 1  ஸ்பூன் தேங்காய் துருவல்  - 

மேலும்...

 மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
தேவையான பொருட்கள் :ஆட்டு குடல் -1வெங்காயம் - 4தக்காளி - 4தேங்காய் - அரை மூடிஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - சிறிதளவுமிளகாய்த்தூள் - 1  ஸ்பூன்மல்லித்தூள் -  2  ஸ்பூன்கரம் மசாலா -

மேலும்...

 பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu
தேவையான பொருட்கள் சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் - 100 கிராம் தக்காளி- 2 மிளகுதூள் – 4  ஸ்பூன் சீரகத்தூள் – 2  ஸ்பூன்  இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் தயிர் – 3 

மேலும்...

 வெளவால் மீன் குழம்பு மசாலா| vavval meen kuzhambu masala
 தேவையான பொருள்கள்  வெளவால் மீன் -  அரை கிலோநறுக்கிய  தக்காளி - 2 நறுக்கிய  சாம்பார் வெங்காயம் - 15புளி -  நெல்லிக்காய்  அளவுமிளகாய்த் தூள் - 2  ஸ்பூன்மல்லிதூள்   -  2  ஸ்பூன்மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்தா‌ளி‌க்க  -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in