tamilkurinji logo
 

பாலியல் தொல்லை வீடியோ; 15 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை ,Several men detained after Bengaluru molestation video surfaces, families protest

Several,men,detained,after,Bengaluru,molestation,video,surfaces,,families,protestசெய்திகள் >>> இந்தியா

பாலியல் தொல்லை வீடியோ; 15 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை

First Published : Wednesday , 4th January 2017 05:48:58 PM
Last Updated : Wednesday , 4th January 2017 05:48:58 PM


பாலியல் தொல்லை வீடியோ; 15 இளைஞர்களை பிடித்து  போலீஸ் விசாரணை
,Several men detained after Bengaluru molestation video surfaces, families protest

பெங்களூருவில் தெருவில் நடந்து சென்ற இளம்பெண்ணிற்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள போலீஸ் சில இளைஞர்களை பிடித்து உள்ளது.

இதற்கிடையே இளைஞர்களை போலீஸ் பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

“டிவியில் 10 மணியளவில் என்னுடைய மகன் பிலிப் செய்தி பார்த்துக் கொண்டு இருந்தார். சம்பவம் நடைபெற்ற வீடானது அருகில் தான் உள்ளது என்று அடையாளம் கண்டு இருந்தான், அங்கு என்ன நடக்கிறது என பார்க்க சென்றான்.

பின்னர் அவன் வீட்டிற்கு திரும்பவில்லை. அவனை போலீசார் பிடித்து இருந்த தகவலை டிவியில் பார்த்தேன். இரவு எங்களுடன் தான் அவன் இருந்தான்.

நாங்கள் புத்தாண்டை எங்கள் வீட்டில்தான் கொண்டாடினோம். அவனுக்கு 21 வயது ஆகிறது. இரவு 9:30-க்கு வீட்டிற்கு வந்தவன், வெளியே செல்லவில்லை,” என்று பிலிப் தாயார் மேரி கூறிஉள்ளார். பனாஸாவாடி காவல் நிலையத்திற்கு வெளியே பொதுமக்கள் கூடினர்.

பிடிப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் கூடினர், அவர்கள் அனைவரும் என்னுடைய மகன் சம்பவம் நடைபெற்ற போது எங்களுடன் தான் இருந்தான் என ஒன்றாக கூறிஉள்ளனர்.

அருண் என்ற வாலிபரின் தாயார் பேசுகையில், “என்னுடைய மகன் டிரைவராக பணியாற்றுகின்றான். என்னுடைய மகனை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து சென்றவர்கள், அதன்பின்னர் வீட்டிற்கு அனுப்பவில்லை.

இப்போது எங்களால் அவனை பார்க்க முடியவில்லை,” என்று கூறிஉள்ளார். பிடிபட்ட இளைஞர்களில் ஒருவரது சகோதரி பேசுகையில், “என்னுடைய சகோதரன் மிகவும் அப்பாவி. அவன் தவறு செய்து இருந்தால் கைது செய்யுங்கள், ஏன் பிடித்து வைத்திருக்க வேண்டும்? அவனை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை,” என்று கூறிஉள்ளார்.

இன்று காலை 15 இளைஞர்களை பிடித்து உள்ளதாக இன்ஸ்பெக்டர் முனிகிருஷ்ணா கூறிஉள்ளார்.

 6 பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட இளைஞர்களின் செல்போன் நகர்வை சோதனை செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.
 இளம் பெண்ணை இளைஞர்கள் பாலியல் தொல்லை செய்யும் சம்பவம் அடங்கிய வீடியோ காலையில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பாலியல் தொல்லை வீடியோ; 15 இளைஞர்களை பிடித்து  போலீஸ் விசாரணை
,Several men detained after Bengaluru molestation video surfaces, families protest பாலியல் தொல்லை வீடியோ; 15 இளைஞர்களை பிடித்து  போலீஸ் விசாரணை
,Several men detained after Bengaluru molestation video surfaces, families protest பாலியல் தொல்லை வீடியோ; 15 இளைஞர்களை பிடித்து  போலீஸ் விசாரணை
,Several men detained after Bengaluru molestation video surfaces, families protest
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in