tamilkurinji logo
 

பெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala,Muttai Thokku Pepper Egg Gravy

Muttai,Thokku,Pepper,Egg,Gravy


பெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala

First Published : Wednesday , 20th April 2016 08:08:00 PM
Last Updated : Wednesday , 20th April 2016 08:08:00 PM


பெப்பர்  முட்டை மசாலா/Pepper Egg masala,Muttai Thokku Pepper Egg Gravy

தேவையான பொருட்கள்:
முட்டை-3
வெங்காயம்-2
மஞ்சள்தூள்- கால் ஸ்பூன
மிளகுதூள்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -3 ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிது
கடுகு- அரை  ஸ்பூன்

செய்முறை:

முடடையை வேகவைத்து  உரித்து  2  ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,  கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் . மஞ்சள்தூள்,மிளகுதூள்,,உப்பு சேர்த்து  நன்கு வதக்கி  நறுக்கிய முட்டையை போட்டு  அடுப்பை சிம்மில் வைத்து முட்டை உடையாமல் கிளறி  இறக்கவும்.


பெப்பர் முட்டை மசாலா ரெடி .சாம்பார்   மோர் குழம்புடன் சாப்பிட சுப்பர் காம்பினேசன்.


பெப்பர்  முட்டை மசாலா/Pepper Egg masala,Muttai Thokku Pepper Egg Gravy பெப்பர்  முட்டை மசாலா/Pepper Egg masala,Muttai Thokku Pepper Egg Gravy பெப்பர்  முட்டை மசாலா/Pepper Egg masala,Muttai Thokku Pepper Egg Gravy
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முட்டை கட்லெட்| muttai cutlet
தேவைாயன பொருள்கள் .முட்டை 1  வேகவைத்த  முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1  ஸ்பூன்மிளகுத்தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய  வெங்காயம் 

மேலும்...

 செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma
தேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய  வெங்காயம் - 1நறுக்ககிய  தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு -  கால்  ஸ்பூன்கொத்தமல்லி - சிறிதளவுகருவேப்பிலை - சிறிதளவுவறுத்து அரைக்க:எண்ணேய் - 1 ஸ்பூன்தனியாதூள்  - 

மேலும்...

 உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu
தேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன்   - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் - 2 கடுகு - அரை ஸ்பூன்நெய் - 4 ஸ்பூன்மல்லிஇலை -

மேலும்...

 ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
தேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மல்லி இலை - தேவையான அளவு சோம்பு   - 1  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in