tamilkurinji logo
 

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News

4,countries,support,resolution,on,Lanka,:,PTI,feed,,News

செய்திகள் >>> உலகம்

போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு

First Published : Monday , 20th March 2017 10:39:13 AM
Last Updated : Monday , 20th March 2017 10:39:13 AM


போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News

போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அவகாசம் கேட்கும் இலங்கைக்கு 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன.



போர் இல்லா பிரதேசங்களிலும் அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.



போர்க்குற்றங்களுக்கு விடுதலைப்புலிகள்மீதும், சிங்கள ராணுவம் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூறியது. ஆனால் அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்து வருகிறது.



இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது.இந்த கூட்டத்தில் இலங்கை, ‘‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மனித உரிமைகள் மேம்படுத்துதல்’’ என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.


இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் தந்து வருகின்றன. ஆனால் இதில் இலங்கை 2 ஆண்டுகள் அவகாசம் கேட்கிறது.



அந்த அவகாசத்தை வழங்கி விட்டால், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இன்னும் தள்ளிப்போகும் நிலை உருவாகும். இலங்கையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.


இந்த நிலையில் இலங்கையின் தீர்மானத்துக்கு மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.



    Tags :    
போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு,4 countries support resolution on Lanka : PTI feed, News
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளரை கடித்து குதறிய நாய்
இங்கிலாந்து நாட்டில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் மரியோ பெரிவொய்டோஸ்(41) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.இவரது வீட்டில் மேஜர்

மேலும்...

 அல்லா என பெயரிட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அமெரிக்க அதிகாரிகள் மறுப்பு
அமெரிக்காவில் 'அல்லா' எனப் பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க மறுத்துள்ள அதிகாரிகளை எதிர்த்து பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அமெரிக்காவில் உள்ள ஜோர்ஜியா மாகாணத்தில் எலிசபெத் ஹேண்டி மற்றும் பிலால் வால் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு 22 மாதக்

மேலும்...

 அமெரிக்காவில் மகனுடன் இந்திய பெண் கொல்லப்பட்ட விவகாரம்
அமெரிக்காவில் இந்திய பெண் பொறியாளர் மகனுடன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று நாளுக்கு மேலாகியும் துப்பு துலங்காததால் மத்திய அரசு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த, ஆந்திராவை சேர்ந்த

மேலும்...

 7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டு கட்டிவிட்ட தீவிரவாதிகள்
ஈராக் நாட்டில் வசித்து வரும் 7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராக்கில் உள்ள மொசூல் நகரில்  ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 18-ம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in