tamilkurinji logo
 

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval,madurai mutton varuval madurai mutton varuval recipe mutton sukka fry

madurai,mutton,varuval,madurai,mutton,varuval,recipe,mutton,sukka,fry


மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

First Published : Tuesday , 25th October 2016 06:06:16 PM
Last Updated : Tuesday , 25th October 2016 06:07:57 PM


மதுரை மட்டன்  வறுவல் | madurai mutton varuval,madurai mutton varuval madurai mutton varuval recipe mutton sukka fry


தேவையான பொருட்கள்:

மட்டன் – அரை கிலோ  
சின்ன வெங்காயம் – கால் கப்
பூண்டு  - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட்  – 2   ஸ்பூன்  
தக்காளி – 1
மஞ்சள் தூள் –  அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் –  2 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2  ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு

சோம்பு –  அரை ஸ்பூன்
பட்டை – சிறிதளவு
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் –  4  ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து,  எண்ணெய்  ஊற்றி அதில்  கறியை போட்டு, சிறிதளவு வதக்கி விட்டு அதனுடன்   வெங்காயம்  போட்டு  இஞ்சி பூண்டு பேஸ்ட்    மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்   உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

பின்பு அதில்  தேவையான அளவு  தண்ணீரை ஊற்றி,  5  விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு  கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, , பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கிஅதனுடன்  , வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் துருவல்  சேர்த்து, நன்கு கிளறி இறக்கினால், மதுரை  மதுரை மட்டன்  வறுவல் ரெடி


 


மதுரை மட்டன்  வறுவல் | madurai mutton varuval,madurai mutton varuval madurai mutton varuval recipe mutton sukka fry மதுரை மட்டன்  வறுவல் | madurai mutton varuval,madurai mutton varuval madurai mutton varuval recipe mutton sukka fry மதுரை மட்டன்  வறுவல் | madurai mutton varuval,madurai mutton varuval madurai mutton varuval recipe mutton sukka fry
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  -  1  ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி

மேலும்...

 மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன்    -  அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் -  4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்

மேலும்...

 மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa
தேவையான பொருட்கள் : மட்டன்  கொத்துகறி  -  150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி  பூண்டு பேஸ்ட் -  2  ஸ்பூன் மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகு

மேலும்...

 மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna
தேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3  ஸ்பூன் பெரிய வெங்காயம் -  2  தக்காளி -  2  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்மிளகாய் தூள் - 1  ஸ்பூன் மல்லி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in