tamilkurinji logo
 

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna,madurai mutton salna / tamil samayal kurippu

madurai,mutton,salna,/,tamil,samayal,kurippu,


மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna

First Published : Friday , 12th August 2016 12:13:22 PM
Last Updated : Friday , 12th August 2016 12:13:22 PM


மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna,madurai mutton salna / tamil samayal kurippu

தேவையான பொருட்கள்:
 மட்டன் - அரை கிலோ
 துவரம் பருப்பு - 3  ஸ்பூன்
 பெரிய வெங்காயம் -  2
 தக்காளி -  2  
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 1  ஸ்பூன்
மல்லி தூள் -  2  ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு..

தேங்காய் - 3  ஸ்பூன்
சோம்பு -  அரை  ஸ்பூன்
 சீரகம் -  அரை  ஸ்பூன்
மிளகு -  கால்  ஸ்பூன்
எண்ணெய்  - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 தாளிப்பதற்கு...பட்டை  கிராம்பு  ஏலக்காய்  பிரியாணி இலை

செய்முறை:

மட்டனை கழுவி சுத்தம்  செய்து கொள்ளவும்.

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்
பின்பு  அரைக்க கொடுத்த பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.

அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசாலாக்கள் சேர்த்து நன்கு  வதக்க வேண்டும்.

பின் துவரம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து  சிறிதளவு  உப்பு  சேர்த்து   5  நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.


அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7  விசில் விட்டு இறக்கவும் 

10 நிமிடம்  கழித்து  குக்கரை திறந்து  அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய்  விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்பெசல் மட்டன் சால்னா ரெடி


மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna,madurai mutton salna / tamil samayal kurippu மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna,madurai mutton salna / tamil samayal kurippu மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna,madurai mutton salna / tamil samayal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆட்டுக்கால் பாயா | attukal paya
தேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் தூள்  -  1  ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி

மேலும்...

 மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani
தேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன்    -  அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் -  4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவுதயிர்

மேலும்...

 மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa
தேவையான பொருட்கள் : மட்டன்  கொத்துகறி  -  150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி  பூண்டு பேஸ்ட் -  2  ஸ்பூன் மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகு

மேலும்...

 மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval
தேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ  சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு  - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட்  – 2   ஸ்பூன்  தக்காளி – 1மஞ்சள் தூள் –  அரை ஸ்பூன்மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மல்லித் தூள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in