tamilkurinji logo
 

முள்ளங்கி பரோத்தா| radish paratha,radish paratha mullangi paratha tiffen tamil samayal kurippugal

radish,paratha,mullangi,paratha,tiffen,tamil,samayal,kurippugal,


முள்ளங்கி பரோத்தா| radish paratha

First Published : Thursday , 9th November 2017 12:36:58 PM
Last Updated : Thursday , 9th November 2017 12:36:58 PM


முள்ளங்கி பரோத்தா| radish paratha,radish paratha mullangi paratha tiffen tamil samayal kurippugal

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கப்
முள்ளங்கி துறுவல்  - 2 கப்
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு  பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, சீரகம்,மிளகாய் தூள் , உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கலந்து தேவையான  அளவு  தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும்.


அரை மணி நேரம் ஊற விடவும்.


பின் சிறு உருண்டைகளாக உருட்டி  சப்பாத்திகளை தேய்த்து வைத்து கொள்ளவும்.


பின்பு  தோசைக்கல்லில் சப்பாத்தியை சிறிதளவு  எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து  எடுக்கவும். தயிர் பச்சடியுடன்  சூடாக பரிமாறவும்.



முள்ளங்கி பரோத்தா| radish paratha,radish paratha mullangi paratha tiffen tamil samayal kurippugal முள்ளங்கி பரோத்தா| radish paratha,radish paratha mullangi paratha tiffen tamil samayal kurippugal முள்ளங்கி பரோத்தா| radish paratha,radish paratha mullangi paratha tiffen tamil samayal kurippugal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முள்ளங்கி சப்பாத்தி | mullangi chapati
தேவையான பொருட்கள்முள்ளங்கி – 3பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியதுகொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியதுமிளகாய் தூள் – 2 தே. கரண்டிஉப்பு தேவையான அளவுஎண்ணை - சிறிதளவுகோதுமை மாவு – 2 கப்செய்முறைமுதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர்

மேலும்...

 முள்ளங்கி சப்பாத்தி
தேவையான பொருட்கள் – 2 பேருக்கு முள்ளங்கி – 3 பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது மிளகாய் தூள் – 2 தே. கரண்டி உப்பு தேவையான அளவு எண்ணை சிறிதளவு கோதுமை மாவு – 2 கப் செய்முறை முதலில் கோதுமை மாவை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in