tamilkurinji logo
 

முட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval,muttai pepper varuval egg pepper varuval Egg Pepper Fry - Muttai Milagu Varuval

muttai,,pepper,varuval,egg,pepper,varuval,,Egg,Pepper,Fry,-,Muttai,Milagu,Varuval

முட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval

First Published : Thursday , 21st July 2016 01:14:04 PM
Last Updated : Thursday , 21st July 2016 01:14:04 PM


முட்டை பெப்பர் வறுவல் / muttai  pepper varuval,muttai  pepper varuval egg pepper varuval  Egg Pepper Fry - Muttai Milagu Varuval

தேவையான பொருள்கள்

அவித்த முட்டை - 4
நறுக்கிய  வெங்காயம் - 2
கடுகு - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் -அரை  ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் -  3  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை

முதலில்   முழு  முட்டையை குறுக்காக  கீறி வைக்கவும்.

 ஒரு  பாத்திரத்தில்  மசாலா  தூள்  அனைத்தும்  சேர்த்து     தேவையான  உப்பு  சேர்த்து  அதனுடன்   1  ஸ்பூன்   எண்ணெய்  சேர்த்து   நன்கு  மிக்ஸ்  பண்ணி   தேவையானால்  சிறிது  தண்ணீர் சேர்த்து   அத்துடன் முட்டைகளைச் சேர்த்து 10  நிமிடம்   ஊற வைக்கவும்.


பின்பு  கடாயில்   மீதி  எண்ணெய் ஊற்றி,   கடுகு    போட்டு  தாளித்து   நறுக்கிய  வெங்காயத்தை   போட்டு நன்கு   வதக்கி   ஊற  வைதத   முட்டைகளைச்   சேர்த்து  அடுப்பை  சிம்மில் வைத்து    மெதுவாக  நன்கு  பிரட்டி  இறக்கவும்.


அனைத்து  வகை   சாதத்திற்கும்   ஏற்ற, மிளகு  முட்டை   வறுவல்  ரெடி



    Tags :    
முட்டை பெப்பர் வறுவல் / muttai  pepper varuval,muttai  pepper varuval egg pepper varuval  Egg Pepper Fry - Muttai Milagu Varuval முட்டை பெப்பர் வறுவல் / muttai  pepper varuval,muttai  pepper varuval egg pepper varuval  Egg Pepper Fry - Muttai Milagu Varuval முட்டை பெப்பர் வறுவல் / muttai  pepper varuval,muttai  pepper varuval egg pepper varuval  Egg Pepper Fry - Muttai Milagu Varuval
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
தேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மல்லி இலை - தேவையான அளவு சோம்பு   - 1  

மேலும்...

 முட்டை குருமா / muttai kurma
தேவையான பொருள்கள் முட்டை –  4  மஞ்சள்தூள்  – கால் ஸ்பூன்மிளகாய்த்தூள்  –  அரை  ஸ்பூன்தனியாதூள்  – 1  ஸ்பூன்எண்ணெய் – தேவைாயன அளவுசின்ன  வெங்காயம் (நறுக்கியது)  –  15 தக்காளி  – 2பிரியாணி இலை – 2சீரகம் –  1 

மேலும்...

 சீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet
தேவையான  பொருள்கள்முட்டை - 2 துருவிய சீஸ்- 50 கிராம்மிளகு தூள் - 2 ஸ்பூன்சீரகத்தூள் - 2 ஸ்பூன்உப்பு  - கால் ஸ்பூன்எண்ணெய்  - 1   ஸ்பூன் செய்முறைமுட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர

மேலும்...

 பெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala
தேவையான பொருட்கள்:முட்டை-3வெங்காயம்-2மஞ்சள்தூள்- கால் ஸ்பூனமிளகுதூள்- 2 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய் -3 ஸ்பூன்கருவேப்பிலை-சிறிதுகடுகு- அரை  ஸ்பூன்செய்முறை:முடடையை வேகவைத்து  உரித்து  2  ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,  கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in