tamilkurinji logo
 

ராமநாதபுரத்தில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்.,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> தமிழகம்

ராமநாதபுரத்தில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்.

First Published : Monday , 20th March 2017 10:58:44 AM
Last Updated : Monday , 20th March 2017 11:05:13 AM


ராமநாதபுரத்தில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்.,tamil news india news

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவரது உறவினரான குமார் என்ற வாலிபர், தன்னை திருமணம் செய்யக் கோரி தொடர்ந்து அந்தப் பெண்னை தொந்தரவு செய்து வந்துள்ளார்.


இந்நிலையில், இன்று அப்பெண்னை சந்தித்து மீண்டும் திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தியுள்ளார், இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, கையில் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.



இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  Tags :  
ராமநாதபுரத்தில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்.,tamil news india news ராமநாதபுரத்தில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்.,tamil news india news ராமநாதபுரத்தில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்.,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரூ. 60 கோடி சொத்துகுவிப்பு முன்னாள் ஐ.ஜி. மகன் வீட்டில் அதிரடி சோதனை
முன்னாள் ஐ.ஜி. அருள் மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.மறைந்த தமிழக போலீஸ் ஐ.ஜி. அருள். இவர் இன்டர் போல் அமைப்பின் ஆசிய துணை தலைவராக பணி யாற்றிய முதல் ஐ.ஜி. ஆவார். தொடர்ந்து 1968 முதல் 1971

மேலும்...

 சென்னையில் 10- ந்தேதி முரசொலி பவள விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு
சென்னையில் 10- ந்தேதி முரசொலி பவள விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பங்கேற்கிறார்கள்.முரசொலி 75-ம் ஆண்டு பவள விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றி விவாதித்தனர்.  10-ந்தேதி

மேலும்...

 காதில் வி‌ஷம் ஊற்றி கணவன்- மனைவி தற்கொலை
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள டி.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). விவசாயி. இவரது மனைவி தையல் நாயகி(60). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.மூத்தமகன் சிவானந்தம் மட்டும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து

மேலும்...

 3 மாதங்களில் மாநில அரசின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்களுக்கான மாநில அரசின் பாடத்திட்டம் 3 மாதங்களில் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் பாடத்திட்டம் மாற்றியமைப்பது தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பள்ளிக்கல்வி துறையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in