tamilkurinji logo
 

வெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma, vegetable paneer kurma vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe

,vegetable,paneer,kurma,,vegetable,paneer,kurmapaneer,kurma,for,chapathipaneer,korma,restaurant,stylepaneer,veg,kurma,Paneer,Vegetable,Kurma,Recipe,Paneer,and,Vegetable,Korma,recipe,


வெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma

First Published : Wednesday , 15th March 2017 12:30:04 PM
Last Updated : Wednesday , 15th March 2017 12:30:04 PM


வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe

தேவையான  பொருள்கள் 

பன்னீர் - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய கேரட் - 1
பச்சை  பட்டாணி - சிறிதளவு
நறுக்கிய  பீன்ஸ் - 4
நறுக்கிய உருளை கிழந்கு - 1
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
கிராம்பு - 2
பட்டை - 1
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிராம்பு - 2
பட்டை - 1

அரைக்க தேவைாயனவை

தேங்காய் - கால் மூடி
பச்சை மிளகாய் - 3
சோம்பு - அரை ஸ்பூன்
கசாகசா - அரை ஸ்பூன்


செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். இப்போது அதே கடாயில்  தேங்காய் சேர்த்து வதக்கி  அத்துடன் பச்சை மிளகாய்,கசாகசா,  சோம்பு  சேர்த்து அரைத்து வைக்கவும்.

குக்கரில்   எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை,   போட்டு தாளித்து  வெங்காயம்,   இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி   அதனுடன்   காய்கறிகளையும்   சேர்த்து  வதக்கி  தேவைாயன அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கி  
 அதனுடன் அரைத்த மசாலா கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை   கொதிக்க வைத்து   அதில்  பன்னீரை போட்டு    2  நிமிடம்   கொதிக்க  விட்டு   இறக்கி  கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.


சுவையான  வெஜிடபிள்   பன்னீர்  குருமா ரெடி
சப்பாத்தி தோசை இட்லிக்கு  சூப்பராக இருக்கும்.





வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma
தேவையான  பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை  பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தேங்காய் – கால் மூடிசோம்பு – அரை ஸ்பூன்கசாகசா

மேலும்...

 சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu
தேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 பல் நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய  தக்காளி -1கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்கநல்லெண்ணெய் -

மேலும்...

 பக்கோடா குழம்பு | pakoda kuzhambu
தேவையான பொருள்கள் கடலைப் பருப்பு - கால் கிலோபூண்டு - 3 பல்இஞ்சி - சிறிய துண்டுமஞ்சள் துர்ள்  - 1 ஸ்பூன்தேங்காய்த் துருவல் - அரை கப்பச்சை மிளகாய் - 3காய்ந்த மிளகாய் - 5தனியாத் தூள் 1 ஸ்பூன்கசகசா

மேலும்...

 சிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu
தேவையானப் பொருட்கள் :துவரம் பருப்பு - அரை  கப் நறுக்கிய  வெங்காயம்  - 1 நறுக்கிய  தக்காளி  -  1  பூண்டு  - 4 பல் நறுக்கிய  பச்சை மிளகாய் - 3 உப்பு - தே.அதேங்காய் எண்ணெய்  - 1 ஸ்பூன்நெய் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in