tamilkurinji logo
 

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry,chennai special vadacurry how to make vadakari at home VadaKari | Vada Curry Recipe | South Indian ...

chennai,special,vadacurry,how,to,make,vadakari,at,home,,VadaKari,|,Vada,Curry,Recipe,|,South,Indian,...


சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

First Published : Tuesday , 28th November 2017 06:18:08 PM
Last Updated : Wednesday , 29th November 2017 08:23:38 PM


சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry,chennai special vadacurry how to make vadakari at home  VadaKari | Vada Curry Recipe | South Indian ...

தேவையான பொருள்கள்

கடலைப்பருப்பு - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது -  1  ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
முந்திரி - 6
தேங்காய்த் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை.

கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள்.

ஊறியதும் சிறிது  சோம்பு  சேர்த்து  அதைத் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், , உப்பு சேர்த்து சிறு சிறு பக்கோடாக்களாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.


முந்திரியுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு,, சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.


வெங்காயம் பொன்னிறமானதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.


 அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.


அதனுடன் அரைத்த முந்திரி - தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி  நன்றாகக் கொதிக்கவிடவும்.

 மல்லித்தழை சேர்த்து, பொரித்த பக்கோடாக்களைப்  உதிர்த்து போட்டு, அடுப்பை சிம்மில் 10  நிமிடம்  வைக்கவும்.

10 நிமிடம்  கழித்து  மூடியை திறந்து  நன்றாக கிளரி  அனைத்தும் நன்றாகச் சேர்ந்து வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்.
சுவையான வடைகறி ரெடி.

 இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி  டிபன் வகைகளுக்கும் இந்த வடைகறி ஏற்றது.


சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry,chennai special vadacurry how to make vadakari at home  VadaKari | Vada Curry Recipe | South Indian ... சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry,chennai special vadacurry how to make vadakari at home  VadaKari | Vada Curry Recipe | South Indian ... சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry,chennai special vadacurry how to make vadakari at home  VadaKari | Vada Curry Recipe | South Indian ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi
தேவையான பொருட்கள் :வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோதயிர் - அரை கப்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - 2எண்ணெய் - 2  ஸ்பூன்கடுகு, உளுந்து - அரை ஸ்பூன்கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை:பூசணிக்காயை

மேலும்...

 கேரளா கடலை கறி|kerala kadala curry
தேவையான பொருட்கள்: கொண்டை கடலை – 200  கிராம்மிளகாய் தூள் –  2  ஸ்பூன்தனியா தூள் - 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு  விழுது - 1 ஸ்பூன்தேங்காய் பால் – 1 கப்தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, கறிவேப்பிலை, உப்பு -

மேலும்...

 பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil
தேவையான பொருள்கள் பச்சை பட்டாணி - 1 கப் பன்னீர் - 100 கிராம்  வெங்காயம் - 2 பூண்டு - 6 பல்இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 1 மல்லி தூள் - 2  ஸ்பூன்

மேலும்...

 பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal
தேவையானப் பொருட்கள்கடலைப் பருப்பு -  அரை கப் காய்ந்த மிளகாய் - 3எண்ணெய்  -  1  ஸ்பூன்தேங்காய்   - கால் கப்உப்பு  -  தேவையான அளவுபூண்டு - 2 பல் செய்முறை.கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாயை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்கும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in