tamilkurinji logo
 

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy,Eral Murungakkai gravy Drumsticks Gravy/Eral Murungakkai kuzhambu prawn murungakkai gravy prawn drumstick curry recipe

Eral,Murungakkai,gravy,Drumsticks,Gravy/Eral,Murungakkai,kuzhambu,prawn,murungakkai,gravy,prawn,drumstick,curry,recipe


இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

First Published : Monday , 20th March 2017 01:39:56 PM
Last Updated : Monday , 20th March 2017 01:39:56 PM


இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy,Eral Murungakkai gravy Drumsticks Gravy/Eral Murungakkai kuzhambu prawn murungakkai gravy prawn drumstick curry recipe

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 1
இறால் -  கால்  கிலோ
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள்  - 2  ஸ்பூன்
கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 2  ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய் ந்ததும்  கடுகு  கறிவேப்பிலை,  போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,   பொடித்த மிளகு சீரகம்  சேர்த்து வதக்கவும். பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி நன்கு வதங்கியவுடன்   முருங்கைக்காய்  இறால் சேர்த்து    கிளரி  விடவும்.

5 நிமிடம்  கழித்து  கரம் மசாலா சேர்த்து, தேவைாயன  அளவு  தண்ணீர் ,  அரைத்த தேங்காய் விழுது  சேர்த்து  கடாயை  மூடிவைத்து  15 நிமிடம்  அடுப்பை  சிம்மில்  வைத்து  வேக விடவும். எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.


சுவைாயன  இறால்  முருங்கைக்காய்  கிரேவி ரெடி.




  Tags :  
இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy,Eral Murungakkai gravy Drumsticks Gravy/Eral Murungakkai kuzhambu prawn murungakkai gravy prawn drumstick curry recipe இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy,Eral Murungakkai gravy Drumsticks Gravy/Eral Murungakkai kuzhambu prawn murungakkai gravy prawn drumstick curry recipe இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy,Eral Murungakkai gravy Drumsticks Gravy/Eral Murungakkai kuzhambu prawn murungakkai gravy prawn drumstick curry recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu
தேவையான பொருள்கள் : மீன் - அரைகிலோநறுக்கிய பெரிய வெங்காயம் - 2நறுக்கிய  தக்காளி - 3நறுக்கிய பச்சை மிளகாய் -2மிளகாய் தூள் -2 ஸ்பூன்மல்லி தூள் -1  ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சோம்பு -1  ஸ்பூன்புளி - எலுமிச்சை அளவுதேங்காய்

மேலும்...

 கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
 தேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால்  மீன்    - 3 மிளகாய் தூள் -  அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்உப்பு -  தேவைாயன அளவுஎலுமிச்சை சாறு - 2  ஸ்பூன்தேங்காய் எண்ணெய் -

மேலும்...

 மசாலா மீன் வறுவல் | meen masala varuval
தேவையான பொருட்கள்: வஞ்சிரம்  மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள்

மேலும்...

 ஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval
தேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் -  அரை கிலோ உப்பு - தேவையான அளவுமஞ்சள் தூள் - 1  ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்எலுமிச்சை சாறு  -   2

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in