tamilkurinji logo
 

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu ,kerala style meen kulambu in tamil meen kulambu in tamil language kerala fish curry with coconut kerala meen curry

kerala,style,meen,kulambu,in,tamil,meen,kulambu,in,tamil,language,kerala,fish,curry,with,coconut,kerala,meen,curry


கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

First Published : Friday , 10th March 2017 11:00:15 AM
Last Updated : Friday , 10th March 2017 11:06:31 AM


கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu ,kerala style meen kulambu in tamil meen kulambu in tamil language kerala fish curry with coconut kerala meen curry

தேவையான பொருள்கள் :

 மீன் - அரைகிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய  தக்காளி - 3
நறுக்கிய பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லி தூள் -1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
சோம்பு -1  ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.   தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அனைத்து  மசாலா  தூள்களையும்  சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.  அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைத்து  மீனை  போட்டு  தேவையான அளவு உப்பு  சேர்க்கவும்.  நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில்  வைத்து இறக்கவும்.

 சூப்பரான கேரளா ஸ்டைல்  மீன் குழம்பு ரெடி.  



  Tags :  
கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu ,kerala style meen kulambu in tamil meen kulambu in tamil language kerala fish curry with coconut kerala meen curry கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu ,kerala style meen kulambu in tamil meen kulambu in tamil language kerala fish curry with coconut kerala meen curry கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu ,kerala style meen kulambu in tamil meen kulambu in tamil language kerala fish curry with coconut kerala meen curry
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry
தேவையான  பொருள்கள் வஞ்சிரம்  மீன் -   அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்லெமன் சாறு  -   3 ஸ்பூன்கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்உப்பு   -  தேவைாயன அளவு  எண்ணெய் - தேவையான அளவுபெருஞ்சீரகம் - 2  ஸ்பூன்கருப்பு மிளகு

மேலும்...

 கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu
 தேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால்  மீன்    - 3 மிளகாய் தூள் -  அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்உப்பு -  தேவைாயன அளவுஎலுமிச்சை சாறு - 2  ஸ்பூன்தேங்காய் எண்ணெய் -

மேலும்...

 பிங்கர் ஃபிஷ் | finger fish
தேவையான பொருட்கள்வஞ்சிரம்  மீன் துண்டு  - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கார்ன் ப்ளார்  மாவு  - 3 ஸ்பூன்மிளகாய் தூள் -   1 ஸ்பூன்  தனியா தூள்  - 1 ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது - 2   ஸ்பூன்சீரக தூள்

மேலும்...

 மசாலா மீன் வறுவல் | meen masala varuval
தேவையான பொருட்கள்: வஞ்சிரம்  மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in