tamilkurinji logo
 

குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி

First Published : Monday , 13th November 2017 06:44:59 PM
Last Updated : Monday , 13th November 2017 06:44:59 PM


குழந்தையை  தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


குன்றத்தூர் மூன்றாங்கட்டளை பகுதியில் வசிப்பவர் தர்மலிங்கம்(எ) சரவணன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார்.


இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும் , 4 வயதில் கோஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சனி பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

குழந்தை கோஷிகா தந்தை சரவணன் பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து வழக்குக்காக அரக்கோணத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி ஆஷா என்பவர் சரவணனிடம் வந்துள்ளார்.


வழக்குக்காக வந்தவர் நாளடைவில் சரவணன் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சரவணனின் தாயார் சமீபத்தில் மரணமடைந்துள்ளார். தாயாரின் திவசத்தில் சரவணனும் அவரது தந்தையும் ஈடுபட்டிருந்த நிலையில் குழந்தை கோஷிகா இருப்பது தனக்கு இடையூறு என்று எண்ணிய ஆஷா, குழந்தையை  குளிக்க அழைத்துச்செல்வது போல் அழைத்துச் சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி குழந்தையை அதில் மூழ்கடித்துள்ளார்.

குழந்தை சத்தம் போட்டதால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். குழந்தை வாளியில் விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஆஷாவை கைது செய்தனர். குழந்தையை ஆஷா எதற்காகக் கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை  தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
குழந்தையை  தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
குழந்தையை  தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தேசியமும், திராவிடமும் தழுவியது எங்களது கட்சி கமல்ஹாசன்
தேசியமும், திராவிடமும் தழுவியது எங்களது கட்சி என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.மதுரையில் புதிய கட்சியை நேற்று முன்தினம் தொடங்கினார் கமல்ஹாசன். இந்நிலையில், பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: இன்று

மேலும்...

 உதயமானது கமல் ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்'
நடிகர் கமல், ‘‘மக்கள் நீதி மய்யம்’’ என்று தனது கட்சியின் பெயரையும், தூய வெள்ளையில் 6 இணைந்த கைகளுடன் கூடிய கொடியையும் மதுரையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து கட்சியின் உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளையும்

மேலும்...

 ஆட்சியே சரியில்லை நான் எப்படி அதிமுக தலைவர்களை சந்திப்பேன் - நடிகர் கமல்ஹாசன்
ஆட்சியே சரி இல்லை என்று சொல்லும் நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் என சீமானுடனான சந்திப்புக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்துள்ளார். அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு

மேலும்...

 தூத்துக்குடியில் இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த உறவினர் கைது
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்செல்வத்தின் மனைவி உமா மகேஷ்வரி(28). நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடி ஜோதிநகர் காட்டுப்பகுதியில், சடலமாக கிடந்தார். அருகில் அவரது 2வது மகன் லிகிலேஷ் முத்துராம் பால் பாட்டிலுடன் அழுது கொண்டிருந்தான். இதுகுறித்து சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில் 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in