tamilkurinji logo
 

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

17-year-old,Muslim,girl,assaulted,and,killed,after,leaving,Virginia,mosque,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> உலகம்

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை

First Published : Monday , 19th June 2017 07:15:37 PM
Last Updated : Monday , 19th June 2017 07:15:37 PM


அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தின் ரெஸ்ட்டான் பகுதியில் வசித்துவரும் சில இஸ்லாமிய பெண்கள் தங்களது இருப்பிடத்தின் அருகேயுள்ள 24 மணிநேர உணவகத்தில் ரம்ஜான் நோன்புக்கான அதிகாலை உணவை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக காரில் அவர்களை கடந்துசென்ற ஒரு வாலிபர் மத துவேஷத்துடன் தகாத வார்த்தைகளை கூறி அந்தப் பெண்களை திட்டினார்.


 இதனால் பீதியடைந்த அவர்கள் உயிர் பயத்துடன் அருகாமையில் உள்ள மசூதி மற்றும் உள்ளூர் மக்களுக்கான அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய சங்கத்துக்கு சொந்தமான கட்டிடத்தை நோக்கி ஓடினர்.

அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த பின்னர் தங்களுடன் சாப்பிட்டவந்த நப்ரா ஹுசைன்(17) என்பவரை காணாமல் திடுக்கிட்டனர்.


இதுதொடர்பாக, அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய  கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த பேர்ஃபேக்ஸ் மற்றும் லவுடன் கவுன்ட்டி போலீசார் மாயமான நப்ரா ஹுசைனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அருகாமையில் உள்ள ஸ்டெர்லிங் ரிட்ஜ்டாப் சர்க்கிள் என்ற பகுதியில் ஒரு குட்டையின் அருகே காணாமல்போன நப்ரா ஹுசைன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.


அதேவேளையில், சந்தேகப்படும் வகையில் அவ்வழியாக இருசக்கர காரில் சுற்றிவந்த ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.


அப்போது, இளம்பெண் நப்ரா ஹுசைனை அவர் காரில் கடத்திச் சென்று பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்ற விபரம் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டார்வின் மார்ட்டினெஸ் டோரஸ்(22) என்று தெரியவந்துள்ள நிலையில் மத துவேஷ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  Tags :  
அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அமெரிக்காவில் மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை,17-year-old Muslim girl assaulted and killed after leaving Virginia mosque tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அதிபர் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர்:வடகொரியா கடும் விமர்சனம்
அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் வடகொரிய சிறையில் சித்ரவதைச் செய்யப்பட்டு மரணமடைந்ததையடுத்து பதற்றமான சூழல் நிலவுவதையடுத்து பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அதிபர் ட்ரம்ப்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று வடகொரியா வர்ணித்துள்ளது. வடகொரியாவின் அரசு நாளிதழான சின்மன் செய்தித் தாளில் எழுதப்பட்ட

மேலும்...

 இந்தியாவை சேர்ந்தவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவத்த அமெரிக்கா
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்களை திரட்டும் பணிக்காக அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி செயல்பட்டு

மேலும்...

 சீனாவில் மழலையர் பள்ளியில் பயங்கர குண்டு வெடிப்பு 7 பேர் பலி 59 பேர் படுகாயம்
சீனாவில் மழலையர் பள்ளியில் பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் ஒரு மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி குழந்தைகள் வெளியே ஓடி

மேலும்...

 லண்டன் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
லண்டனில் 27 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள  கிரன்பெல் டவரில் பயங்கர தீவிபத்து நடந்தது.27 மாடி கட்டிடத்தில் 2வது தளத்தில் பிடித்த தீ அனைத்து தளங்களுக்கும் பரவி வருகிறது.தீயை அணைக்க 40 தீயணைப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in