tamilkurinji logo
 

உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya,udal edai kuraiyaudal edai kuraiya udal edai kuraippathu eppadi udal edai kuraiya diet tips in tamil ,weight loss in tamil,weight loss tips tamil quick weight loss tips ...

udal,edai,kuraiyaudal,edai,kuraiya,udal,edai,kuraippathu,eppadi,udal,edai,kuraiya,diet,tips,in,tamil,,weight,loss,in,tamil,weight,loss,tips,tamil,,quick,weight,loss,tips,...


உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya

First Published : Wednesday , 15th March 2017 11:55:04 AM
Last Updated : Wednesday , 15th March 2017 11:55:04 AM


உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya,udal edai kuraiyaudal edai kuraiya udal edai kuraippathu eppadi udal edai kuraiya diet tips in tamil ,weight loss in tamil,weight loss tips tamil  quick weight loss tips ...

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

 பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


சோம்பு தண்ணீரில் போட்டு காய்ச்சி அடிக்கடி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

திரிபலா திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.

 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர, எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, உடல் எடையைக் குறையச் செய்யும்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதைக்குடித்து ஒரு மணி நேரம் கழித்து தான் வேறு எந்த உணவையும் உண்ணுதல் வேண்டும்  இது  கொழுப்பு  செல்களைக் கரைக்கும்.







  Tags :  
உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya,udal edai kuraiyaudal edai kuraiya udal edai kuraippathu eppadi udal edai kuraiya diet tips in tamil ,weight loss in tamil,weight loss tips tamil  quick weight loss tips ... உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya,udal edai kuraiyaudal edai kuraiya udal edai kuraippathu eppadi udal edai kuraiya diet tips in tamil ,weight loss in tamil,weight loss tips tamil  quick weight loss tips ... உடல் எடை வேகமாக குறைய |udal edai kuraiya,udal edai kuraiyaudal edai kuraiya udal edai kuraippathu eppadi udal edai kuraiya diet tips in tamil ,weight loss in tamil,weight loss tips tamil  quick weight loss tips ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்
முகம் உலர்ந்து சொர சொரப்பாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவுடன், பாலாடை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும் பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் தோல் மிருதுவாக மாறும். முகத்தில்

மேலும்...

 தலைமுடி செழித்து வளர வெங்காய ஹேர் பேக் | Onion Juice Helps For Fast Hair Growth
சம அளவு  சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை மிக்சியில்   போட்டு  பேஸ்ட் பதத்தில்  அரைத்து அதனுடன்  கொஞ்சம் விளக்கெண்ணெய்யும் ,   தேங்காய் எண்ணெய்யும்   சேர்த்து  நன்கு மிக்ஸ்  பண்ணி   தலை மற்றும் முடியின்  வேர்  கால்களில் நன்கு    தடவி  நன்கு 

மேலும்...

 மேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin
தேவையான பொருட்கள் : சந்தனதூள் - 1  ஸ்பூன்மஞ்சள் தூள்  -  கால் ஸ்பூன் கடலை மாவு  -  2  ஸ்பூன்மைசூர் பருப்பு மாவு  -   அரை  கப் ரோஸ் வாட்டர் -   கால்  கப்ஒரு கிண்ணத்தை  எடுத்துக்  அதில்   எல்லா பவுடரையும்

மேலும்...

 முகத்தில் எண்ணெய்ப்பசையை நீக்கும் தக்காளி | Tomato On Face For Oily Skin
முகத்தில் அதிக எண்ணெய்ப் பசை இருப்பவர்கள் தக்களிப்பழத்தை மசித்து அதனை முகத்தில் தடவி பத்து நிமிடத்தில் கழுவினால்முகத்தில்  உள்ள   அதீத எண்ணெய் பசையை நீக்கலாம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in