tamilkurinji logo
 

அட்லீ இயக்கும் படத்தில் மூன்று வேடங்களில் விஜய்..?,Actor vijay

Actor,vijay


அட்லீ இயக்கும் படத்தில் மூன்று வேடங்களில் விஜய்..?

First Published : Tuesday , 16th May 2017 09:39:09 AM
Last Updated : Tuesday , 16th May 2017 09:39:09 AM


அட்லீ இயக்கும் படத்தில்  மூன்று வேடங்களில் விஜய்..?,Actor vijay

அட்லீ இயக்கும் விஜய்யின் 61வது படத்தில் டாக்டர், ஊர் தலைவர், மேஜிக் நிபுணர் என 3 வேடங்களில் நடிக்கிறார், விஜய். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் இதுவாகும். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இடைவெளிக்கு பிறகு விஜயுடன் வடிவேலு நடிக்கிறார்.

பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.


அட்லீ இயக்கும் படத்தில்  மூன்று வேடங்களில் விஜய்..?,Actor vijay அட்லீ இயக்கும் படத்தில்  மூன்று வேடங்களில் விஜய்..?,Actor vijay அட்லீ இயக்கும் படத்தில்  மூன்று வேடங்களில் விஜய்..?,Actor vijay
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப்

மேலும்...

 என் காதல் உண்மையானது மனம் திறந்த நடிகை ஓவியா
நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.

மேலும்...

 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர்

மேலும்...

 போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த சன்னிலியோன்
கொச்சிக்கு வருகை புரிந்த சன்னிலியோனை பார்க்க திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in