tamilkurinji logo
 

அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை பயன்படுத்துகின்றனர்: ரஜினிகாந்த் ,


அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை பயன்படுத்துகின்றனர்: ரஜினிகாந்த்

First Published : Monday , 15th May 2017 12:09:17 PM
Last Updated : Monday , 15th May 2017 12:09:17 PM


அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை  பயன்படுத்துகின்றனர்: ரஜினிகாந்த் ,

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது. இன்றைய சந்திப்பில் 10 மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் பங்கேற்றனர்.

சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

வாழவைக்கும் ரசிகர்களுக்கு எனது நன்றி; உண்மை பேசுவது, நல்ல பழக்கங்கள்,ஒழுக்கத்தை நான் முத்துராமானிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன்.எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன்.அடுத்தபடத்தை வரும் 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறோம்.ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், நல்ல படத்தை கொடுப்பேன்

அரசியலுக்கு வந்தால் நியாயமாக இருப்பேன்; பணம் சம்பாதிக்க தமது ரசிகர்களை விட மாட்டேன்.1996-ல் நான் ஆதரித்த கூட்டணியை வெற்றி பெற செய்தீர்கள். நான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார். தவறான பழக்கங்களை கைவிட வேண்டும்.

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான்; என்னுடைய வாழ்க்கை ஆண்டவன் கையில் இருக்கிறது.

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான்; என்னுடைய வாழ்க்கை ஆண்டவன் கையில் இருக்கிறது..நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள்.இன்று நடிகனாக இருக்கிறேன், நாளை என்னவாக இருப்பேன் என தெரியாது;நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான்.சில அரசியல்வாதிகள் என் பெயரை வைத்து ஆதாயம் தேடுகிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.


அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை  பயன்படுத்துகின்றனர்: ரஜினிகாந்த் , அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை  பயன்படுத்துகின்றனர்: ரஜினிகாந்த் , அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை  பயன்படுத்துகின்றனர்: ரஜினிகாந்த் ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in