tamilkurinji logo
 

இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her

Outrage,as,Danish,woman,who,fought,ISIS,is,held,in,JAIL,while,her

செய்திகள் >>> உலகம்

இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்

First Published : Tuesday , 20th December 2016 05:59:03 PM
Last Updated : Tuesday , 20th December 2016 05:59:03 PM


இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her



ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்ட ஜோன்னா பலனி(23) என்பவரது குடும்பம் டென்மார்க் நாட்டில் குடியேறி அகதி உரிமையை பெற்றுள்ளது.

எனினும், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடாவும், உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராட வேண்டும் என ஜோன்னா பலனி முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு கல்லூரி படிப்பை துறந்துவிட்டு டென்மார்க் நாட்டை விட்டு வெளியேறி சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
ஆனால், துரதிஷ்டவசமாக சிரியா எல்லையில் ஜோன்னா பலனி கைது செய்யப்பட்டு டென்மார்க் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றத்திற்காக அவர் மீது டென்மார்க் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எங்களுக்கு எதிராக போராட துடித்துக்கொண்டு இருக்கும் ஜோன்னா பலனியை கொலை செய்ய வேண்டும். இந்த கொலையை செய்து முடிக்கும் நபருக்கு 1 மில்லியன் டாலர்(6,71,79,450 ரூபாய்) பரிசாக வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜோன்னா பலனி மீதுள்ள குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இவ்வழக்கு எதிர்வரும் டிசம்பர் 20-ம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    Tags :    
இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her இளம்பெண் தலைக்கு ரூ. 6.5 கோடி பரிசு அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்,Outrage as Danish woman who fought ISIS is held in JAIL while her
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கனவுக்கன்னி மர்லின் மன்றோ அணிந்த உடை ரூ.33 கோடிக்கு விற்பனை
நடிப்பில் மிகச்சிறந்து விளங்கிய ஹாலிவுட் நடிகைகள் பலர் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை, தன் அழகாலும், கவர்ச்சியாலும் கட்டிப் போட்ட கட்டழகி மர்லின் மன்றோ மட்டுமே.இவ்வளவு புகழ் பெற்றிருந்தும் அவர் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. இளமையில் வறுமையின்

மேலும்...

 அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு
உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நேற்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில்

மேலும்...

 பூமியில் மோத போகும் விண்கல்: சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவிஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன.ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று மண்டலத்தில் ஊராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து சாம்பலாகி விடுகின்றன. எனவே பூமிக்கு பெரிய ஆபத்து ஏற்டுவதில்லை.இந்த

மேலும்...

 மனைவிக்கு ரூ.2969 கோடி ஜீவனாம்சம் வழங்கும் கோடீஸ்வரர்
இங்கிலாந்து  நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ரிச்சார்ட் கேரிங்(68). லண்டனில் உள்ள பல ஆடம்பர ஓட்டல்களுக்கு இவர் தான் சொந்தக்காரர்.ஓட்டல்கள் மட்டுமின்றி அழகு சாதனங்களை தாயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வரும் ரிச்சார்ட்டின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 700 மில்லியன் பவுண்ட் ஆகும்.45

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in