tamilkurinji logo
 

குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels,20 Simple Home Remedies For Cracked Heels 20 Simple Home Remedies For Cracked Heels Home Remedies for Cracked Heels

20,Simple,Home,Remedies,For,Cracked,Heels,20,Simple,Home,Remedies,For,Cracked,Heels,Home,Remedies,for,Cracked,Heels


குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels

First Published : Tuesday , 9th May 2017 07:56:46 PM
Last Updated : Tuesday , 9th May 2017 08:25:37 PM


குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels,20 Simple Home Remedies For Cracked Heels 20 Simple Home Remedies For Cracked Heels Home Remedies for Cracked Heels

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.


 ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும்.


15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.


நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள்.


இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.




  Tags :  
குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels,20 Simple Home Remedies For Cracked Heels 20 Simple Home Remedies For Cracked Heels Home Remedies for Cracked Heels குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels,20 Simple Home Remedies For Cracked Heels 20 Simple Home Remedies For Cracked Heels Home Remedies for Cracked Heels குதிகால் வெடிப்பை நீக்க சில டிப்ஸ்| Simple Home Remedies For Cracked Heels,20 Simple Home Remedies For Cracked Heels 20 Simple Home Remedies For Cracked Heels Home Remedies for Cracked Heels
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முகம் என்றும் இளமையுடன் இருக்க| beauty tips for younger looking skin
கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும். கடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில்

மேலும்...

 உதடு பளபளப்பாக | uthadu palapalakka
ரோஜா இதழ்கள்  பால் இரண்டையும் சேர்த்து மிக்சியில்  நன்கு அரைத்து கூழாக்கி அதை உதடுகளின் மேல் அப்ளை செய்து  10  நிமிடம் கழித்து  காட்டனை  தண்ணீரில் நனைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் உதடு சிவப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

மேலும்...

 சருமத்தை ஜொலிக்க வைக்கும் கேரட்|carrot face mask for skin whitening
தேவையான பொருள்கள் கேரட்  - 1 ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் கேரட்டை  மிக்சி  ஜாரில்  போட்டு  நன்கு  அரைத்து  அத்துடன்   ஸ்பூன் ரோஸ் வாட்டரையும் நன்கு  கலந்து முகத்தில் நன்கு அப்ளை பண்ண வேண்டும்.10 நிமிடங்களுக்கு காய வைத்து 

மேலும்...

 முகம் பொலிவு பெற| mugam polivu pera
வெயிலில் இருந்து  சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in