tamilkurinji logo
 

சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி,Saudi Arabian men gangrape woman in front of her family, given 7000 lashes

Saudi,Arabian,men,gangrape,woman,in,front,of,her,family,,given,7000,lashes

செய்திகள் >>> உலகம்

சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி

First Published : Tuesday , 8th November 2016 08:12:46 PM
Last Updated : Tuesday , 8th November 2016 08:12:46 PM


சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி,Saudi Arabian men gangrape woman in front of her family, given 7000 lashes

சவுதி அரேபிய நீதி மன்றம் கூட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடியும் 52 வருட சிறைத்தண்டனையும் விதித்து உள்ளது .

கூட்டுபாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜித்தா நீதி மன்றம் இந்த் தண்டனைஅயை வழங்கி உள்ளது. ஒரு குற்றவாளிக்கு 2500  சவுக்கடிகளும் அதனை 50 தடவைகளாக பெற்று கொள்ளலாம் எனவும் 17 வருட சிறைத்தண்டனையும் வழங்கி உள்ளது.

இரண்டையும் சேர்த்து அனுப்விப்பது என்றால் 1500 சவுக்கடியும் 15 ஆண்டு சிறைத்தண்டனையும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.  4 வது குற்றவாளிக்கு  5 வருட சிறைத்தண்டனையும் 1500 சவுக்கடியும் வழங்கபட்டு உள்ளது.

சம்பந்தபட்ட குற்றவாளிகள் சம்பவத்தன்று ஜித்தாவில் உள்ள பாதிக்கபட்ட பெண்ணின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அங்கு அவரது கண்வரையும், அவரது ம்களையும் கட்டி போட்டு விட்டு அந்த பெண்ணை  நிர்வாணப்படுத்தி கணவன் மற்றும் மகள் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த் 10 ஆயிரம் ரியால் மற்றும் 8 மொபைல் போன்களை திருடி சென்றனர்.பின்னர் மீண்டும் வந்து கத்தி முனையில் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பின்னர் பாதிகபட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொது மக்கள் முன்னிலையில் குற்றத்தை ஒப்பு கொண்டனர். பொது மக்கள் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரினர்.    Tags :    
சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி,Saudi Arabian men gangrape woman in front of her family, given 7000 lashes சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி,Saudi Arabian men gangrape woman in front of her family, given 7000 lashes சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி,Saudi Arabian men gangrape woman in front of her family, given 7000 lashes
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீண் பீபி. இவரது மகள் ஜீனத் (வயது 18) கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதி இன்றி ஹசன்கான் என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் ஜீனத் பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்கு பயந்துபோய் கணவருடன்

மேலும்...

 இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலையில் 15 வயது சிறுமி மீது வழக்கு
இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.  அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப்.  பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார்.கேட்டீயை கொலை செய்த சந்தேகத்திற்குரிய சிறுமி 18 வயதிற்கு

மேலும்...

 ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும் நிறைவு உரையில்-ஒபாமா உருக்கம். மனைவிக்கு நன்றி தெரிவித்த ஒபாமா
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோ நகரில் தனது ஆதரவாளர்கள்

மேலும்...

 மொபைல் போனில் கேம் விளையாடிய தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்
சீனாவில் 4 வயது சிறுவன் தனது தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சியாங்யங்  நகரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், நீச்சல் குளத்தில் நின்றுக்கொண்டு தாய் போனில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in