tamilkurinji logo
 

செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று தி.மு.கவினர் கூச்சல் ,Tamil Nadu minister Sellur K. Raju tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Tamil,Nadu,minister,Sellur,K.,Raju,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news
செய்திகள் >>> தமிழகம்

செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று தி.மு.கவினர் கூச்சல்

First Published : Wednesday , 14th June 2017 12:48:16 PM
Last Updated : Wednesday , 14th June 2017 12:48:16 PM


செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று தி.மு.கவினர்  கூச்சல் ,Tamil Nadu minister Sellur K. Raju tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

செல்லூர் ராஜூ பேசத்தொடங்கியபோது தி.மு.கவினர் தெர்மாகோல் தெர்மாகோல் என்று கத்தியதால் சட்டப்பேரவை அரங்கம் முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது.மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செ. ஆறுமுகம், தங்கராசு, பெரியசாமி, நடராசன், சி.சு.மணி, த.ஆறுமுகம் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கபட்டது. தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியனுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது


.பின்னர் உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் கூட்டுறவுத்துறைக் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது, எம்எல்ஏ செங்குட்டுவன், கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்றும், நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வேளாண் வங்கிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும்.


4 லட்சத்து 65 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் பாதுகாப்பாகவே உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 677 கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கு 66 ஆயிரம் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருந்தபோது தெர்மாகோல் தெர்மாகோல் என்று கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.


செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று தி.மு.கவினர்  கூச்சல் ,Tamil Nadu minister Sellur K. Raju tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று தி.மு.கவினர்  கூச்சல் ,Tamil Nadu minister Sellur K. Raju tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
செல்லூர் ராஜூ பேசும் போது தெர்மாகோல் தெர்மாகோல் என்று தி.மு.கவினர்  கூச்சல் ,Tamil Nadu minister Sellur K. Raju tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள்

மேலும்...

 சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40

மேலும்...

 தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது
2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.எய்ம்ஸ்

மேலும்...

 மிரட்டி பணம் கேட்ட 15 வயது சிறுவனை கொன்று புதைத்த பள்ளி சிறுவர்கள்
சென்னையில், பள்ளி சிறுவன் ஒருவனை, நான்கு சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு, பின் சுடுகாட்டில் புதைத்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த கொலையில் இப்போதுதான் உண்மை தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட ராஜேஷ் என்ற 15 வயது சிறுவனை, போலீஸ் இவ்வளவு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in