tamilkurinji logo
 

டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed

5,dead,after,a,house,in,Loni,area,collapsed

செய்திகள் >>> இந்தியா

டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

First Published : Tuesday , 10th January 2017 10:47:43 AM
Last Updated : Tuesday , 10th January 2017 10:47:43 AM


டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியில் அருகாமையில் உள்ள கமால் விகார் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் இருந்த ஒரு காரைவீட்டின் கூரைப்பகுதி நேற்று பின்னிரவு திடீரென்று இடிந்து விழுந்தது.

அப்போது அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த அனைவரும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மூன்று குழந்தைகள் மற்றும் இரு பெண்களின் பிரேதங்களை கண்டெடுத்தனர்.

மேலும், படுகாயமடைந்த ஐந்து பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.



    Tags :    
டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed டெல்லி அருகே வீடு இடிந்து விழுந்ததில்  3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி,5 dead after a house in Loni area collapsed
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜல்லிக்கட்டு மீதான 2016-ம் ஆண்டு அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தனது 2016-ம் ஆண்டு அறிவிப்பாணைகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது மத்திய அரசு.இது தொடர்பான நீதிமன்ற அமர்வு ஜல்லிக்கட்டு மனு மீதான

மேலும்...

 பிரதமர் மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் பேசுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்காவின் 45 வது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் இந்திய நேரப்படி இன்று இரவு பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடுகிறார்.அமெரிக்காவின் 45 அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான இன்று  பிரதமர் மோடியை

மேலும்...

 ஆபத்தான நிலையில் டெல்லியில் பொருத்தப்பட்டிருந்த 700 சிசிடிவிகள் செயல்படவில்லை - உளவுத்துறை அறிவிப்பு
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்ட 5000 சிசிடிவி கேமராக்களில் 700 கேமராக்கள் செயல்படவில்லை என உளவுத்துறை தெரிவித்து உள்ளது.ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளநிலையில்

மேலும்...

 பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு ராணுவ வீரர்களுக்கு நவீன ஹெல்மெட்
இந்தியாவில் எல்லைப் பாதுகாப்பு படையினர், பாரா மிலிட்டரி படையினர், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் என ராணுவத்தில் முக்கிய படைப்பிரிவினர் எதிரி நாடுகளின் தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in