tamilkurinji logo
 

நெல்லையில் போட்டிபோட்டு ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

நெல்லையில் போட்டிபோட்டு ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்

First Published : Thursday , 15th June 2017 07:37:38 PM
Last Updated : Thursday , 15th June 2017 07:37:38 PM


நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நெல்லை அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்திலிருந்து விழுந்ததில் மாணவிகள் கால் முறிந்துள்ளது.


 கோபாலசமுத்திரம் அருகே பிரான்சேரியைச் சேர்ந்த அனுஷாதேவி,  சேரன்மகாதேவியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.


இவர் 6 வகுப்பு படிக்கும் முகிலாவுடன் தனியார் பேருந்தில் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது தனியார் பேருந்து மற்றொரு பேருந்துடன் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று உள்ளது. நெல்லை- அம்பாசமுத்திரம் சாலையில் ஒரு குளக்கரை திருப்பத்தில் பேருந்து வேகமாக திரும்பிய போது, 2 மாணவிகளும் வெளியில் தூக்கி வீசப்பட்டனர். இதனைப்பார்த்து பேருந்தில் இருந்தவர்கள் அலறியடித்து கத்தியுள்ளனர்.

விபத்து நடந்து 200 மீட்டர் தூரம் சென்றுதான், அந்த பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். தற்போது 2 மாணவிகளுக்கும் கால் முறிந்துவிட்ட நிலையில்,  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாடு இல்லாமல், வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



  Tags :  
நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில்  போட்டிபோட்டு  ஓடிய பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாட்டிறைச்சிவிவகாரம் முதல்வர் எடப்பாடி பதிலைக் கண்டித்து 3 அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!
மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தி இல்லாததால் பேரவையில் இருந்து அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய 3 பேர் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு இளைஞர் பேரவை

மேலும்...

 குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை
 கணவர், 2 மகள்களின் இறுதி சடங்கில்  பங்கேற்காத மனைவியை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர். சென்னை, மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் சங்கர் (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆஷா (32). இவர்களுக்கு கவிதாலயா (13), காவியா (10) ஆகிய இரண்டு

மேலும்...

 இடிந்தகரையில் மீன் சுவையாக இருக்கும் சட்டசபையில் கலகலப்பு
இடிந்தகரை மீன்கள் ருசியாக இருக்கும் என்று ராதாபுரம் எம்எல்ஏ கூறியதால், அந்த மீன்களை சபாநாயகர் கேட்டதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது. அப்போது, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை பேசுகையில்,

மேலும்...

 கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்தில், தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் ஆந்திர அரசு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in