tamilkurinji logo
 

மொபைல் போனில் கேம் விளையாடிய தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்,Young Chinese boy drowns in swimming pool while his mother plays on her phone

Young,Chinese,boy,drowns,in,swimming,pool,while,his,mother,plays,on,her,phone

செய்திகள் >>> உலகம்

மொபைல் போனில் கேம் விளையாடிய தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்

First Published : Friday , 6th January 2017 07:54:58 PM
Last Updated : Friday , 6th January 2017 07:54:58 PM


மொபைல் போனில் கேம் விளையாடிய தாய்  கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்,Young Chinese boy drowns in swimming pool while his mother plays on her phone

சீனாவில் 4 வயது சிறுவன் தனது தாய் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சியாங்யங்  நகரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், நீச்சல் குளத்தில் நின்றுக்கொண்டு தாய் போனில் பயன்படுத்தி க்கொண்டிருக்க, 4 வயது மகன் அவருக்கு பின்னால் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

இதை சற்றும் கவனிக்காமல் அந்த பெண் போனை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சற்று நேரம் கழித்து தனது மகன் காணவில்லை என்று அறிந்த அந்த பெண், ரிசார்ட் ஊழியர்கள் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளார்.

இந்நிலையில், 30 நிமிடங்களுக்கு பிறகு சிறுவன் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவனை சோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைக்காக ரிசார்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.



    Tags :    
மொபைல் போனில் கேம் விளையாடிய தாய்  கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்,Young Chinese boy drowns in swimming pool while his mother plays on her phone மொபைல் போனில் கேம் விளையாடிய தாய்  கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்,Young Chinese boy drowns in swimming pool while his mother plays on her phone மொபைல் போனில் கேம் விளையாடிய தாய்  கண்முன்னே நீரில் மூழ்கி உயிர் இழந்த 4 வயது சிறுவன்,Young Chinese boy drowns in swimming pool while his mother plays on her phone
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீண் பீபி. இவரது மகள் ஜீனத் (வயது 18) கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதி இன்றி ஹசன்கான் என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் ஜீனத் பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்கு பயந்துபோய் கணவருடன்

மேலும்...

 இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலையில் 15 வயது சிறுமி மீது வழக்கு
இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.  அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப்.  பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார்.கேட்டீயை கொலை செய்த சந்தேகத்திற்குரிய சிறுமி 18 வயதிற்கு

மேலும்...

 ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும் நிறைவு உரையில்-ஒபாமா உருக்கம். மனைவிக்கு நன்றி தெரிவித்த ஒபாமா
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோ நகரில் தனது ஆதரவாளர்கள்

மேலும்...

 15 இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கிறிஸ்த்துவ மத போதகர்
இத்தாலியில் உள்ள வெனிட்டோ  நகரில் உள்ள ஆண்ட்ரியா கண்டின் (வயது 48) என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பாதிரியார் மீது இரண்டு பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர்.அதில், பாதிரியார் ரகசியமாக விபச்சார தொழில் மூலம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in