tamilkurinji logo
 

ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு,Police protection for Superstar Rajinikanth's Poes Garden house

Police,protection,for,Superstar,Rajinikanth's,Poes,Garden,house


ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

First Published : Monday , 22nd May 2017 07:19:06 PM
Last Updated : Monday , 22nd May 2017 07:19:06 PM


ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு,Police protection for Superstar Rajinikanth's Poes Garden house

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

 ‘என் வாழ்க்கை கடவுள் கையில்’ இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றும் அவர் பேசியது அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

‘நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அதிரடி அறைகூவலும் விடுத்து இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து ரஜினிகாந்த் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



  Tags :  
ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு,Police protection for Superstar Rajinikanth's Poes Garden house ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு,Police protection for Superstar Rajinikanth's Poes Garden house ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு,Police protection for Superstar Rajinikanth's Poes Garden house
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in