வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.


அந்த மனுவில், ‘குடும்ப பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்க சென்ற என்னுடைய மனைவி, தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டரின் பிடியில் உள்ளார். அவரை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறி உள்ளார்.


இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே அந்த இளம்பெண், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேசிய உரையாடல் தற்போது வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் “அந்த பெண் போலீஸ் நிலையத்துக்கு வெளியில் இருந்து பேசுகிறேன், தனது செல்போனை கணவர் பிடுங்கி உடைத்து விட்டதால், மற்றொருவரிடம் இரவலாக செல்போனை கேட்டு வாங்கி வந்து பேசுகிறேன்” என்று கூறுகிறார்.

அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் “நீ சாலையில் தனியாக நடந்து செல், நான் காரில் வந்து தனியாக உன்னை அழைத்து செல்கிறேன்” என்று கூறுவது பதிவாகி உள்ளது.
https://goo.gl/mBgfiz






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது