tamilkurinji logo
 

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma,chettinad egg gravy for chapathichettinad egg curry in tamilChettinad egg curry recipe | South Indian egg curry recipesChettinad Egg CurryChettinad Egg Curry (Chettinad Muttai Kuzhambu)Chettinad Egg Curry / Eggs Cooked in a Spicy Roasted Masala Gravy ..Chettinadu Egg Curry/Chettinadu Muttai Masala

chettinad,egg,gravy,for,chapathichettinad,egg,curry,in,tamilChettinad,egg,curry,recipe,|,South,Indian,egg,curry,recipesChettinad,Egg,CurryChettinad,Egg,Curry,(Chettinad,Muttai,Kuzhambu)Chettinad,Egg,Curry,/,Eggs,Cooked,in,a,Spicy,Roasted,Masala,Gravy,..Chettinadu,Egg,Curry/Chettinadu,Muttai,Masala


செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

First Published : Thursday , 6th July 2017 08:39:00 AM
Last Updated : Thursday , 6th July 2017 08:39:00 AM


செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma,chettinad egg gravy for chapathichettinad egg curry in tamilChettinad egg curry recipe | South Indian egg curry recipesChettinad Egg CurryChettinad Egg Curry (Chettinad Muttai Kuzhambu)Chettinad Egg Curry / Eggs Cooked in a Spicy Roasted Masala Gravy ..Chettinadu Egg Curry/Chettinadu Muttai Masala

தேவையான பொருட்கள்:

முட்டை - 4
நறுக்ககிய  வெங்காயம் - 1
நறுக்ககிய  தக்காளி - 1
மிளகாய் தூள் -அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கடுகு -  கால்  ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு

வறுத்து அரைக்க:

எண்ணேய் - 1 ஸ்பூன்
தனியாதூள்  -  2 ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
இஞ்சி -சிறிய துண்டு
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் மூடி
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :


முட்டையை  வேக வைத்து  2 ஆக நறுக்கி கொள்ளவும்.


ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி  வறுக்க வேண்டியவை அனைத்தையும் வறுத்து ஆற வைத்து   நன்றாக அரைத்து கொள்ளவும்.


ஒரு கடாயில்  எண்ணெய்   விட்டு   காய்ந்ததும்   கடுகு, , கருவேப்பிலை ,வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி  வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.


செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma,chettinad egg gravy for chapathichettinad egg curry in tamilChettinad egg curry recipe | South Indian egg curry recipesChettinad Egg CurryChettinad Egg Curry (Chettinad Muttai Kuzhambu)Chettinad Egg Curry / Eggs Cooked in a Spicy Roasted Masala Gravy ..Chettinadu Egg Curry/Chettinadu Muttai Masala செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma,chettinad egg gravy for chapathichettinad egg curry in tamilChettinad egg curry recipe | South Indian egg curry recipesChettinad Egg CurryChettinad Egg Curry (Chettinad Muttai Kuzhambu)Chettinad Egg Curry / Eggs Cooked in a Spicy Roasted Masala Gravy ..Chettinadu Egg Curry/Chettinadu Muttai Masala செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma,chettinad egg gravy for chapathichettinad egg curry in tamilChettinad egg curry recipe | South Indian egg curry recipesChettinad Egg CurryChettinad Egg Curry (Chettinad Muttai Kuzhambu)Chettinad Egg Curry / Eggs Cooked in a Spicy Roasted Masala Gravy ..Chettinadu Egg Curry/Chettinadu Muttai Masala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முட்டை கட்லெட்| muttai cutlet
தேவைாயன பொருள்கள் .முட்டை 1  வேகவைத்த  முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா தூள் - 1  ஸ்பூன்மிளகுத்தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய  வெங்காயம் 

மேலும்...

 உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu
தேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன்   - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் - 2 கடுகு - அரை ஸ்பூன்நெய் - 4 ஸ்பூன்மல்லிஇலை -

மேலும்...

 ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala
தேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மல்லி இலை - தேவையான அளவு சோம்பு   - 1  

மேலும்...

 முட்டை குருமா / muttai kurma
தேவையான பொருள்கள் முட்டை –  4  மஞ்சள்தூள்  – கால் ஸ்பூன்மிளகாய்த்தூள்  –  அரை  ஸ்பூன்தனியாதூள்  – 1  ஸ்பூன்எண்ணெய் – தேவைாயன அளவுசின்ன  வெங்காயம் (நறுக்கியது)  –  15 தக்காளி  – 2பிரியாணி இலை – 2சீரகம் –  1 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in