tamilkurinji logo
 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

First Published : Monday , 21st August 2017 07:56:43 PM
Last Updated : Monday , 21st August 2017 07:56:43 PM


ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தமிழகத்தின் துணை முதல் அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்ற  விழாவில், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக மாபா பாண்டியராஜனும் பதவியேற்றுக் கொண்டர்.

முக்கிய அமைச்சர்களும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கைகளை இணைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் குலுக்கச் செய்தார்.  பிறகு, ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் தனது அலுவலகத்திற்கு சென்று தனது பொறுப்பை ஏற்று கொண்டார். அவருக்கு முதல் அமைச்சரும், அமைச்சர்களும்  வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துக்கள் ! தமிழகம் இன்னும் புதிய உயர்வை தொடும் என நம்புகிறேன் என கூறி உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காவிரி பிரச்னை முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து

மேலும்...

 ‘’நான் இனி நடிகன் கிடையாது. உங்கள் வீட்டு விளக்கு’’கமல் ஹாசன்
’நான் இனி நடிகன் கிடையாது. உங்கள் வீட்டு விளக்கு’’ என்று கமல் ஹாசன் தனது அரசியல் பணத்தில் ராமநாதபுரத்தில் இன்று பேசினார்.கலாம் வீட்டில் இன்று அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் உள்பட வெகு சிலரே அங்கு திரண்டிருந்தனர்.இதனையடுத்த மீனவர்களை

மேலும்...

 காதலனுடன் விஷம் குடித்து மணமகள் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறொருவருடன் 2 நாட்களில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ததால் மணமகளும், அவரது காதலனும் தனித்தனியாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல்அச்சமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள்

மேலும்...

 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது: கமல்ஹாசன்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது என்று கமல்ஹாசன் பேசினார்.மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சியின் பெயரை கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.தொடர்ந்து கமல்ஹாசன் பேசியதாவது:''எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in